அனலைதீவு சதாசிவம் மகா வித்தியாலயம் சாதனை!

கல்விப் பொதுத் தராதரம் சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் அனலைதீவு சதாசிவம் மகா வித்திய மாணவர்கள் சாதானை படைத்துள்ளனர். 23 மாணவர்கள் தோற்றிய இப் பரீட்சையின் 18 மாணவர்கள் கணித பாடத்தில் ஏ சித்தி பெற்று சாதனை படைத்தள்ளனர்.

இதேவேளை 23 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளதுடன் 19 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரம் உயர்தரத்துக்கு தகைமை பெற்றுள்ளனர்.

இம் மாணவர்களுக்க கணித பாடத்தை கற்பித்த ஆசிரியர் துரைராஜா புஸ்காந்தன் மற்றும் ஏனைய பாட ஆசிரியர்களையும் பாடசாலை அதிபர் நா. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

Sharing is caring!