அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் இன்றைய தேவைப்பாடு

அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை சுற்றுவேலி ஒழுங்கு இல்லாமல் உள்ளது மற்றும் இக்காலப்பகுதியில் பாடசாலைப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தும் உள்ளது மற்றும் பாடசாலை வளாத்தினுள் ஆடு மாடு என்பன நடமாடுகின்றன இதனை சீர்செய்ய வேண்டிய தேவை உள்ளது. பல்வேறுபட்ட காரணங்களால் குறிப்பாக யுத்த சூழ்நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது ஓரளது அபிவிருத்தியடைந்து வரும் இப்பிரதேசங்கள் தொடர்பில் புலம்பெயர் நலன்விரும்பிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sharing is caring!