அனலையின் சிறந்த ஆசிரியர்

இந்துசமய அலுவல்கள் அமைச்சினால் 2018 ம் ஆண்டிற்கான சிறந்த அறநெறி ஆசிரியர் விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக சிறந்த சேவையை ஆற்றிவரும் அனலைதீவு மனோன்மணி அம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை ஆசிரியர் திருமதி க.அரியமலர் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.

Sharing is caring!