கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 10,11,12 ஆம் வட்டார மக்களுக்கு சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு..!!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாளாந்த உழைப்பை நம்பிய 10,11,12 ம் வட்டாரத்தில் வாழும் 430 குடும்பங்களுக்கு எந்த வித பாகுபாடும் இன்றி உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அவசர உதவி கோரிய போதும் எவ்வித மறுப்பும் இன்றி சுவிஸ் வாழ் புங்குடுதீவு 10,11,12 ம் வட்டார மக்களால் வழங்கப்பட்டது.

மேலதிக தொடர்புகளுக்கு:
திருநாதன் கனகரத்னம்- 0794876274
கணேஷ் ஐங்கரன்-0791933760

இவ் உதவியை வழங்கிய அனைவருக்கும் எமது சார்பாகவும் புங்குடுதீவு 10,11,12 ம் வட்டார மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

Sharing is caring!