சர்வதேச தேனீக்கள் தினம் காரைநகரில்…..

சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு காரைநகரில் தேனீக்களின் திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தேனீ வளர்ப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் காரைநகர் கோவளம் பகுதியில் நிகழ்வு இடம்பெற்றது .

தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Sharing is caring!