தந்தை மரணமடைந்து வெறும் 16 ஆம் நாளில் உயிரை விட்ட இளம் யுவதி..!! யாழில் பெரும் சோகம்..!

வேலணைப் பகுதியில் தந்தை உயிரிழந்து 16 ம் நாள் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு துளசிகா (24 வயது ) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளர். திடீர் சுகயீனம் காரணமாகவே மேற்படி யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அடுத்தடுத்த உயிரிழப்புகளால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும் சோகத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!