நெடுந்தீவில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் பூஜை.

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன பிள்ளையார் ஆலயத்தில் இரண்டாவது தடவையாக ஐயப்பசுவாமிகள் பூஜை மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.

குறித்த பூஜை நெடுந்தீவு ஐயப்பசாமிமார்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை இந்த பூஜை வழிபாடுகளில் பக்தி பாடல்களும் பஜனைகளும் பாடப்பட்டுள்ளன.

மேலும் இந்த இறைவழிபாட்டில் ஸ்ரீ சபரிமலை ஐயப்பனின் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஐயப்பனின் அருளையும் ஆசியையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!