நெடுந்தீவு மாணவர்களுக்கு சைக்கிள்!!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம், நெடுந்தீவு மாணவர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 17 சைக்கிள்களை இன்று (8 பெப்ரவரி) வழங்கினார்.

நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் பற்றிக் றொசான், நெடுந்தீவு பிரதேசசபை உறுப்பினர் சிந்தைகுலநாயகி அனுசாந்தன் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sharing is caring!