பயன்படுத்தப்பட்ட பேருந்து நயினாதீவுக்கு. மக்கள் விசனம்

நயினாதீவு தரைபோக்குவரத்து அற்ற ஒரு பிரதேசமாக காணப்படுகின்றமையால் அங்கு சேவைக்காக கொண்டுவரப்படும் பேருந்து புதியதாக அமைந்திருப்பின் சிறப்பனதாகமக்களுக்குநீண்டசேவையினை வளங்கக்கூடியதாக அமையும் .

மேலும் பேருந்து அங்கு வந்ததன் பிற்பாடு ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களால் பேருந்து சிறப்பாக பராமரிக்கின்ற போதிலும் என்ஜினுக்கு எந்த விதமான செவிஸ்களும் செய்யப்படுவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை இதனால் விரைவில் என்ஜின்கள் பழுதடைகின்ற நிலமைகள் காணப்படுவதுடன் உவர் நீர் மற்றும் உவர் காற்று என்பவற்றின்மூலமும் என்ஜினின் தரம்குறைவடைகின்றன எனவே அதிகாரிகள் இவ்விடையத்தில் கவனம் எடுத்து குறைந்தது 6மாதங்களுக்கு ஒருதடவையாவது பேருந்தினை முளுமையாக செவிஸ் செய்வதற்கான நடவடிக்கயைினை எடுக்கவேண்டும் .

Sharing is caring!