“போதையை ஒழிப்போம்” காரைநகரில் பேரணி

போதைப்பொருள் பாவனை தற்போது அதிகரித்துச் செல்லும் காலகட்டத்தில் ”போதையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் காரைநகர் பிரதேசத்தில் அரச நிறுவனங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்று இன்று (25 ஜனவரி) நடைபெற்றது.

Sharing is caring!