மண்டைதீவில் சுற்றுலா மையம்……படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

வேலணைப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்கரை சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், இந்தக் கடற்கரைச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது குறித்த சுற்றுலா மையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுலாத் தளத்தை பார்வையிட பெருமளவு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sharing is caring!