மரண அறிவித்தல் – மயூரி ஜனகன்

De Soysa மகப்பேற்று மருத்துவமனை, கொழும்பு வயது 34
15 AUG 1986 – 04 NOV 2020 (34 வயது)
பிறந்த இடம் : வேலணை
வாழ்ந்த இடங்கள் : நீர்கொழும்பு கொழும்பு

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயூரி ஜனகன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவேந்திரன் யோகலட்சுமி(யோக) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், பாலேந்திரன்(இளைப்பாறிய அதிபர்- சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்) பேரின்பஜானகி(இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்- யாழ் கல்வி வலயம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜனகன்(கண்ணா- Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,
ஷாலினி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
யோகலிங்கம்(ஜேர்மனி), தவலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(திருகோணமலை), ஞானலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சாந்தலட்சுமி(வேலணை), ஞானலட்சுமி(யாழ்ப்பாணம்), ஜெயலட்சுமி(கனடா), மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
திருப்பரன்(லண்டன்), துவாரகா(Dr. தேசிய வைத்தியசாலை- கொழும்பு), கல்பனா(ஆசிரியை- அரியாலை பார்வதி வித்தியாலயம்), பிரதீபா(Lawyer), நிரூஜன்(HSBC- China), நிரூஜா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனிஷ், அஜேஸ், அக்‌ஷிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சாயிரமணா(யாழ்ப்பாணம்), இல்டசியன், நிலானி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஜனகன்(கண்ணா- கணவர்)

தொடர்புகளுக்கு

ஜனகன் – கணவர்
Mobile : +94779664118
யோகு – அம்மா
Mobile : +94776626347
ஷாலினி – சகோதரி
Mobile : +447540419745
பாலேந்திரன் – மாமா
Mobile : +94772396101

குறிப்பு : நேற்றைய தினம் பிரசுரிக்கப்பட்ட அமரர் திருமதி மயூரி ஜனகன் அவர்களின் மரண அறிவித்தல் தலைப்பு தவறுதலாக இடப்பட்டுள்ளது. திருத்திய பதிப்பு பிரசுரிக்கப்படுகிறது. தவறுதலுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். analaiexpress.ca இணையக்குழுமம்.

Sharing is caring!