விடிவெள்ளி அமைப்பினால் தென்னம்பிள்ளைகள் விநியோகம்

விடிவெள்ளி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக சேவைகளின் தொடர்ச்சியாக தாயக உறவுகளின் நினைவாக ரூபா 27500.00 பெறுமதியான தென்னம் பிள்ளைகள் விடிவெள்ளி அமைப்பினரால் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டன அது தொடர்பான பதிவுகள் இவை.

Sharing is caring!