வேலணையில் பிரான்ஸ் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ சேவை!

வேலணையில் பிரான்ஸ் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ சேவை!

இடம் : வேலணை உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில்
காலம் : 14.12.2017 காலை 10.00 மணிக்கு

டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற இருக்கும் இந்த மருதுவ முகாமில், அனைவரையும் கலந்து கொண்டு பயன் பெறவும்.

சிகிச்சை
முள்ளந்தண்டு உபாதைகள்
மூட்டு வியாதிகள்
தலை வலி
நரம்பு மண்டல வியாதிகள்
தலைவலிகள்
மற்றும் அனைத்து உடல உபாதைகள்

Sharing is caring!