வேலணை மத்திய கல்லூரியில் 30 மாணவர்களுக்கு புத்தகப்பைகள்

வேலணை மத்திய கல்லூரியில் 30 மாணவர்களுக்கு  விடிவெள்ளி அமைப்பின் ஊடாக புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டது. இச்செயற்றிட்டத்திற்கு சாந்தி அவர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளார்.

Sharing is caring!